நேஷ்னல் க்ரஷ் ராஷ்மிகாவை அசிங்கப்படுத்திய காந்தரா பட இயக்குனர்...தேவையா இது

Sai Pallavi Samantha Rashmika Mandanna
By Tony Nov 26, 2022 12:30 PM GMT
Report

ராஷ்மிகா இந்தியாவின் நேஷ்னல் க்ரஷ் என அவரே அழைத்துக்கொள்வார். கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் இவர் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்தார்.

இப்படத்திற்கு பிறகு தான் இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பலம் உருவாகியது.

அதை தொடர்ந்து அப்படத்தின் நாயகன் ரக்‌ஷித் ஷெட்டியுடன் திருமணம் வரை சென்று அது ப்ரேக் அப் ஆனது.

நேஷ்னல் க்ரஷ் ராஷ்மிகாவை அசிங்கப்படுத்திய காந்தரா பட இயக்குனர்...தேவையா இது | Rishap Shetty Insult Rashmika

இந்நிலையில் சமீபத்தில் தான் நடித்த கிரிக் பார்ட்டி படத்தின் படக்குழுவினர்கள் குறித்து கேள்வி கேட்டும், ராஷ்மிகா அதை பேசுவதை தவிர்த்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காந்தரா பட இயக்குனர் ரிஷப் ஷெட்டி ஒரு பேட்டியில் அவரிடம் சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா, சமந்தா பற்றி கேட்க, அதற்கு அவர் சாய் பல்லவி, சமந்தா படங்கள் பிடிக்கும்.

வேறு யாருடனும் பணியாற்ற விரும்பவில்லை என்று மறைமுகமாக ராஷ்மிகாவை தாக்கியுள்ளார்.