இரவு பார்ட்டியில் தலைக்கேரிய மதுபோதையில் ஆட்டம்!! லீக்கான ரித்திகா சிங்கின் வீடியோ...

Ritika Singh Gossip Today Indian Actress Tamil Actress
By Edward Sep 19, 2023 06:30 AM GMT
Report

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரித்திகா சிங்.

இப்படத்தை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.

இரவு பார்ட்டியில் தலைக்கேரிய மதுபோதையில் ஆட்டம்!! லீக்கான ரித்திகா சிங்கின் வீடியோ... | Ritika Singh Latest Party Dance Video Viral Leak

சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த கொலை படத்தில் ரித்திகா சிங் நடித்திருந்தார்.

இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர். மேலும் துல்கர் சல்மானி ஒரு படத்தில் கவர்ச்சி குத்தாட்டமும் போட்டிருக்கிறார்.

2வது கணவருக்கு பிறந்த குழந்தைக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் வச்ச பெயர் என்ன தெரியுமா?..

2வது கணவருக்கு பிறந்த குழந்தைக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் வச்ச பெயர் என்ன தெரியுமா?..

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரித்திகா சிங், பின்பக்கத்தை காட்டியவாறு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.மேலும் இரவு பார்ட்டியில் போதையில் ஆட்டம் போட்ட வீடியோவும் இணையத்தில் லீக்காகியுள்ளது..