நடுவிரல் காட்டி போஸ்!! நடிகை ரித்திகாவுடன் விஜய் தேவரகொண்டா பட நடிகை ஷாலினி...
Ritika Singh
Tamil Actress
By Edward
தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வெற்றி படமாக அனைந்த விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான அர்ஜுன் ரெட்டி படத்தின் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே.
இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழியில் நடித்து வந்த ஷாலினி தமிழில், 100% காதல், கொரிலா, சைலன்ஸ் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
29 வயதான ஷாலினி பாண்டே கிளாமரில் எக்கச்சக்க தாராளம் காட்டி போட்டோஷூட் எடுத்து வருகிறார்.
தற்போது நடிகை ரித்திகாவுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.