அடக்கவொடுக்கமா நடித்த நடிகையை இது? புகைப்படத்தை பார்த்து ஷாக்கானா ரசிகர்கள்
தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறியவர் ரித்து வர்மா. இவர் தமிழில் வேலையில்லா பட்டதாரி 2 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்து தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
இதைதொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் 'நித்தம் ஒரு வானம்' படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்தாலும், பாக்ஸ் ஆபிசில் படு தோல்வியை சந்தித்தது.
கவர்ச்சி புகைப்படம்
எப்போதும் சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரித்து வர்மா, தற்போது பிளாக் அண்ட் வைட் உடையில் படும் கிளாமர் காட்டியுள்ளார்.
இதற்கு முன்பு குடும்ப பெண் போல் வந்த இவர், திடீரென்று கவர்ச்சி ட்ராக்கில் சென்றதால் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். இதோ அந்த புகைப்படம்.