பெண்கள் அந்த இடத்தை மூடி மூடி வைப்பதனால் தான் பிரச்சனை - சர்ச்சையை கிளப்பிய கோமாளி பட நடிகை
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 2019 -ம் ஆண்டு வெளியான கோமாளி படத்தில் ஜெயம் ரவியின் தங்கையாக நடித்திருப்பர் RJ ஆனந்தி.
மேலும் தாராள பிரபு, நெற்றிக்கண் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
சர்ச்சை பேட்டி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஆனந்தி, " திரைப்படங்களில் பேசப்படும் கேட்ட வார்த்தை பெண்களை அசிங்கப்படுத்தும் வகையில் இருக்கிறது. இது போன்ற கேட்ட வார்த்தைகள் ஏன் என்னும் சினிமாவில் பேசப்படுகிறது?.
பெண்கள் அவர்களின் மார்பகங்களை ஷால் போட்டு மறைக்க வேண்டும் என பயமுடித்தி வைத்துள்ளனர். இதை மூடி வைக்க சொல்வது எந்த விதத்தில் உதவுகிறது என்று எனக்கு தெரியவில்லை.
ஒரு பெண்ணை உடல் சார்ந்த விஷியம் இல்லாமல் பார்க்கும் போது உங்களுக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுக்க முடியும்"எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இவரின் இந்த பேச்சி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.