பெண்கள் அந்த இடத்தை மூடி வைப்பதால் தான் பிரச்சனை!! கோமாளி பட நடிகை ஓப்பன் டாக்..
தமிழில் விஜய்யின் பிகில் படத்தில் ஒருசில காட்சிகளில் நடித்தும் ஜெயம்ரவி, யோகி பாபு நடித்த கோமாளி படத்தில் ஜெயம்ரவியின் தங்கையாக நடித்து பிரபலமானவர் ஆர் ஜே ஆனந்தி.
ஆர்ஜேவாக பணியாற்றி ஒருசில படங்களில் நடித்து வந்த ஆனந்தி, சமுக கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டும் பேசியும் வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில், திரைப்படங்களில் பேசப்படும் கேட்ட வார்த்தை பெண்களை அசிங்கப்படுத்தும் வகையில் இருக்கிறது.
இது போன்ற கேட்ட வார்த்தைகள் ஏன் இன்னும் சினிமாவில் பேசப்படுகிறது?. பெண்கள் அவர்களின் மார்பகங்களை ஷால் போட்டு மறைக்க வேண்டும் என பயமுடித்தி வைத்துள்ளனர்.
இதை மூடி வைக்க சொல்வது எந்த விதத்தில் உதவுகிறது என்று எனக்கு தெரியவில்லை. ஒரு பெண்ணை உடல் சார்ந்த விஷயம் இல்லாமல் பார்க்கும் போது உங்களுக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுக்க முடியும்.
ஒரு வீட்டில் ஒரு பெண் டவுசர் போட்டு இருப்பதை பார்க்கும் ஒரு பையன், வெளியில் பார்க்கும் பெண்ணிடம் அவனுக்கு வித்தியாசம் தெரியாது எனக் கூறியிருந்தார்.