சம்பளத்த ஏத்தலாம் அதுக்குனு ராக்கெட் வேகத்திலா பாலாஜி
RJ Balaji
By Tony
ஆர் ஜே பாலாஜி தமிழ் சினிமாவில் ஒரு காமெடி நடிகராக அறிமுகமானார்.
அதற்கு முன்பு தன் வாழ்க்கையை ஒரு ரேடியோ ஜாக்கியாக தொடங்கினார். சினிமாவில் வெறும் ஹீரோவின் தோழனாக மட்டும் நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் வெறுப்பே வந்துவிட்டது.
அதனால், நானே ஹீரோவாகிறேன் என எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்லே விசேஷம், ரன் பேபி ரன் என தொடர் வெற்றிகளை கொடுத்தவர்.
இவர் தற்போது தன் சம்பளத்தை ரூ 4 கோடியிலிருந்து தற்போது 7 கோடி வரை ஏற்றியதாக கிசுகிசுக்கப்படுகிறது.