பழைய நிலைக்கு மாறிய நடிகர் ரோபோ சங்கர்.. வைரலாகும் ஆட்டம் போட்ட வீடியோ..
Robo Shankar
By Edward
விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரோபோ சங்கர், அதன்பின் வெள்ளித்திரையில் ஜொலித்து வந்தார்.
உடல் எடையை படுமோசமாக மாறி ஒல்லியானதோடு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். அவரின் புகைப்படத்தை பார்த்த பலரும் ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சி என்று ஆச்சரியப்பட்டு அதிர்ச்சியாகினர்.
ஆனால் அவர் ஒரு படத்திற்காக உடல் எடையை குறைத்ததாக ரோபோ சங்கர் மனைவி கூறியிருந்ததை பலரும் நம்பவில்லை.
ஆனால் பயில்வான் ரங்கநாதன் அளவுக்கு அதிகமாக குடித்ததால் மஞ்சள் காமாலை வந்து உடல் எடையை மோசமாக்கிவிட்டு நிற்க கூட தெம்பில்லாமல் ஆகிவிட்டார் என்று கூறியிருந்தார்.
தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள ரோபோ சங்கர், வலைத்து வலைத்து நடனமாடியுள்ளார். அவரின் வீடியோவை விஜய் டிவி புகழ் மதுரை முத்து பகிர்ந்துள்ளார்.