ரோபோ ஷங்கர் மருமகனுக்கு இவ்வளவு வரதட்சணை கொடுத்தாரா.. இவ்வளவு வய்து வித்தியாசமா?
நடிகர் ரோபோ ஷங்கர் சமீபத்தில் அவரது மகள் இந்திரஜா திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார்.
ரோபோ ஷங்கர் மகள் பிகில் உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருப்பதால் மிகவும் பிரபலமான ஒருவர் தான். அவரை சொந்த தாய்மாமா முறை கொண்ட கார்த்திக் என்பவரை தான் கரம் பிடித்தார்.
அவர்கள் இருவருக்கும் சுமார் 15 வயது வித்தியாசம் இருக்கிறதாம். இருந்தாலும் ஓகே என ரோபோ ஷங்கர் மகள் திருமணத்தை அதிகம் செலவு செய்து நடத்தி வைத்து இருக்கிறார்.
வரதட்சணை
ரோபோ ஷங்கர் தனது மருமகனுக்கு வரதட்சணையாக பெரிய அளவில் கொடுத்து இருக்கிறார்.
அதில் 20 லட்சம் ரூபாய்க்கு ஒரு சொகுசு கார், தங்க நகைகள் உள்ளிட்ட பல விஷயங்களை வரதட்சணையாக கொடுத்தாராம்.
நான் அடிமட்டத்தில் இருந்து கஷ்டபபட்டு நடிகனாகி இந்த நிலைக்கு வந்திருக்கிறேன், தற்போது மகள் திருமணத்தை ஊரே திரும்பிப் பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக நடத்தி இருக்கிறேன் என பெருமையாக ரோபோ ஷங்கர் பேசி இருக்கிறார்.
You May Like This Video