சென்னை வெள்ளத்தில் சிக்கி ரோபோ ஷங்கர் காயம்! - அதிர்ச்சி வீடியோ
Robo Shankar
Michaung Cyclone
By Parthiban.A
மிக்ஜாம் புயல் தற்போது சென்னையை புரட்டி போட்டிருக்கிறது. வரலாறு காணாத மழையால் சென்னையில் பல இடங்கள் தண்ணீரில் மூழ்கி இருக்கின்றன.
இதனால் மக்கள் தத்தளித்து கொண்டிருக்கின்றனர். மின்சாரம் இல்லை, உணவுப்பொருள் தட்டுப்பாடு என பல விஷயங்கள் மக்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ரோபோ ஷங்கர் காயம்
இந்நிலையில் ரோபோ ஷங்கர் மழை வெள்ளத்தில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க வெளியில் சென்றிருக்கிறார்.
அப்போது அருகில் இருக்கும் வீட்டின் தகர ஷீட் பறந்து வந்து ரோட்டில் விழுந்ததில் ரோபோ ஷங்கர் காலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.
அதை தற்போது வீடியோ வெளியிட்டு ரோபோ ஷங்கர் தெரிவித்து இருக்கிறார். இதோ..