ரொனால்டோ மனைவி ஜோர்ஜினாவின் ரூ. 700 கோடி வைர நெகல்ஸ்!! புகைப்படங்கள்..

Cristiano Ronaldo Married Portugal
By Jai Aug 18, 2026 02:30 AM GMT
Report

ரொனால்டோ - ஜோர்ஜினா

உலகின் டாப் ஒன் கால்பந்து வீரராக திகழ்ந்து வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகின் கோடான கோடி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார். சமீபத்தில் நடந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறி கடைசி உலகக்கோப்பை என்று அறிவித்தார்.

ரொனால்டோ மனைவி ஜோர்ஜினாவின் ரூ. 700 கோடி வைர நெகல்ஸ்!! புகைப்படங்கள்.. | Ronaldos Wife Georgina 50 Carat Diamond Necklace

இந்நிலையில், 42 வயதான ரொனால்டோவும் 32 வயதான ஜோர்ஜினாவும் கடந்த 10 ஆண்டுகளாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார்கள். 2017ல் இருவரும் காதலித்தும் வந்தனர்.

ரூ. 700 கோடி

வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் என மொத்தம் 5 குழந்தைகளுக்கு பெற்றோரானார் ஜோர்ஜினா - ரொனால்டோ. பல நிகழ்சிகளிலும் வெகேஷன்களிலும் சென்று வந்த இந்த ஜோடி தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் திருமணத்தின் போது ரொனால்டோவின் மனைவி ஜோர்ஜினா அணிந்திருந்த வைர நெக்லஸ் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 700 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery