கடற்கரையில் இப்படியொரு லுக்.. பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி வெளியிட்ட போட்டோஸ்..

Bharathi Kannamma Roshini Haripriyan Serials
By Edward Oct 22, 2022 08:15 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் ரோஷினி ஹரிபிரியன்.

கையில் கைப்பையுடன் அவர் அந்த சீரியலில் நடப்பதை வைத்து இணையத்தில் மீம்ஸ்கள் வைரலானது.

இதைதொடர்ந்து அந்த சீரியலில் இருந்து விலகிய ரோஷினி ஒருசில வெள்ளித்திரை படங்களில் நடிக்க கமிட்டாகினார்.

கடற்கரையில் இப்படியொரு லுக்.. பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி வெளியிட்ட போட்டோஸ்.. | Roshini Haripiriyan Latest Beach Photoshoot

இதன்பின் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று புகழுடன் சேர்ந்து ரொமான்ஸ் செய்த காட்சிகளும் இணையத்தில் வைரலானது.

கருப்பான தோற்றம், அடக்கவுடக்கமான ஆடை அணிந்து நடித்து வந்த ரோஷினி மாடலிங் துறையில் இருந்துள்ளார்.

தற்போது ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியான கடற்கரை போட்டோஷூட் எடுத்து அப்படியொரு லுக்கில் போஸ் கொடுத்து மயக்கியுள்ளார்.

GalleryGalleryGalleryGallery