RRR படத்திற்கு விருதுக்காக ராஜமௌலி செய்யும் கூத்து, நெட்டிசன்கள் கிண்டல்
S. S. Rajamouli
By Tony
ராஜமௌலி RRR
ராஜமௌலி இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராகிவிட்டார். இவர் இயக்கத்தில் இந்த வருடம் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் RRR. இப்படத்தை இந்தியா முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், இப்படத்தை ஆஸ்கர் விருதிற்கு எப்படியாது தேர்வாக்கி, விருது வெல்ல வேண்டும் என படக்குழு போராடி வருகிறது.

பலகோடிகள் செலவு
இதற்காக ராஜமௌலி டீம் சுமார் ரூ 50 கோடி வரை செலவு செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதை அறிந்த பலர், இந்த காசுக்கு 5 சிறிய பட்ஜெட் படம் எடுத்துவிடலாம், இதற்கு ஏன் இவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.