படுதோல்வியை நோக்கி RRR ராஜமௌலிக்கே இந்த நிலைமையா

rajamouli rrr rrr box office
By Tony Mar 31, 2022 11:15 AM GMT
Report

ராஜமௌலி இந்திய சினிமாவே தற்போது தலையில் தூக்கி கொண்டாடும் இயக்குனர். இவர் இயக்கத்தில் சமீபத்தில் ஆர் ஆர் ஆர் படம் திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று உலகம் முழுவதும் நன்றாக தான் ஓடுகின்றது.

பிறகு ஏன் படுதோல்வி என நீங்கள் கேட்பது புரிகின்றது, இங்கு தான் விஷயம் உள்ளது.

இந்த படம் ஆந்திரா மற்றும் வட இந்தியாவில் கண்டிப்பாக ஹிட் ஆகிரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால், பாகுபலி வெற்றியை பார்த்து அதிக தொகைக்கு வாங்கிய தமிழகம், கேரளா, கர்நாடகாவில் இன்னும் பல கோடிகள் வந்தால் தான் படம் ஹிட் ஆகுமாம்.

இன்னும் இரண்டு வாரம் ஓடினால் தான் போட்ட பணமே வருமாம், படத்திற்கு நல்ல கூட்டம் வந்தாலும், அடுத்த வாரம் பீஸ்ட், கே ஜி எப் 2 வருகின்றது.

இதனால் ஆர் ஆர் ஆர் படுதோல்வி இந்த இடங்களில் அடைந்தாலும் ஆச்சரியமில்லை.2