திடீரென இணையத்தில் வைரலாகும் ருக்மிணி வசந்தின் பழைய புகைப்படங்கள்.. இதோ
Viral Photos
Rukmini Vasanth
By Kathick
ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வருகிறார் ருக்மிணி வசந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படமும் மாபெரும் வரவேற்பை பெற்றதை நாம் அறிவோம்.
உலகளவில் இப்படம் ரூ. 855 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழில் விஜய் சேதுபதி ஏஸ் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் இணைந்து மதராஸி படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது டாக்சிக் மற்றும் டிராகன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், திடீரென நடிகை ருக்மிணி வசந்தின் சில பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க..





