வாரணாசி பட நடிகை பிரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இவ்வளவு கோடியா

Priyanka Chopra Net worth
By Kathick Jan 25, 2026 12:30 PM GMT
Report

தமிழன் படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்து, அதன்பின் பாலிவுட் முன்னணி நடிகையாக உயர்ந்து, இன்று ஹாலிவுட் திரையுலகில் கலக்கிக்கொண்டு இருக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.

இவர் நடிப்பில் அடுத்ததாக இந்திய சினிமாவில் வெளிவரவிருக்கும் படம் வாரணாசி. இதன்மூலம் முதல் முறையாக ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு உடன் இணைந்து நடித்து வருகிறார்.

வாரணாசி பட நடிகை பிரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இவ்வளவு கோடியா | Priyanka Chopra Net Worth

இந்த நிலையில், உலகளவில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வரும் பிரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரியங்கா சோப்ராவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 650 கோடி என கூறப்படுகிறது.

இந்திய அளவில் பணக்கார நடிகைகளில் டாப் 3ல் பிரியங்கா சோப்ராவும் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.