டேட்டிங்கில் சச்சின் மகள் சாரா! அதுவும் இந்த இளம் வீரருடன் ஓட்டலில்..
cricket
sachintendulkar
saratendulkar
submangill
By Jai
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்வனாகவும் மாஸ்டர்பிளாஸ்டராகவும் இருந்து வந்தவர் சச்சின் டெண்டுல்கர். தனக்கு பின் தன் மகன் அர்ஜுன் டெண்டுல்கரையும் கிரிக்கெட்டில் அறிமுகம்ப்படுத்தியுள்ளார்.
பின் அவரது மகள் சமீபத்தில் மாடலிங் துறையில் கால் பதித்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சாரா டெண்டுல்கர் இளம் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான் கில்லுடன் ரகசிய காதலில் இருப்பதாகவும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருவரும் டேட்டிங் இருந்து வருகிறார்கள் என்று ஒருசில புகைப்படங்கள் லீக்காகி வைரலானது. சமீபத்தில் சாரா டேட் நைட் என்று ஒருவரின் கையை பிடித்தவாறு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
