ஸ்பெயின் நாட்டுக்கு பறந்த சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்!! புகைப்படங்கள் இதோ...

Sachin Tendulkar Spain Sara Tendulkar
By Jai Aug 03, 2026 06:30 AM GMT
Report

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் - சான்யா திருமணம் கடந்த மார்ச் 5 ஆம்தேதி பிரமாண்டமான முறையில் மும்பையில் நடந்து முடிந்தது.

ஸ்பெயின் நாட்டுக்கு பறந்த சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்!! புகைப்படங்கள் இதோ... | Sachin Daughter Sara Tendulkar Spain Photos

சாரா டெண்டுல்கர்

திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என்று பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச்சென்றனர். திருமணத்தில் மணமக்களைவிட அதிகமாக கவனத்தை ஈர்த்தவர்தான் சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர்.

ஸ்பெயின் நாட்டுக்கு பறந்த சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்!! புகைப்படங்கள் இதோ... | Sachin Daughter Sara Tendulkar Spain Photos

இரவு விருந்தின்போது சாரா, விலையுயர்ந்த நெக்லஸில் ஆழகாக வந்து கவனத்தை ஈர்த்தார். தற்போது தோழிகளுடன் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று அங்கு எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery