பிரான்ஸில் தோழிகளுடன் பார்ட்டி!! சச்சின் மகள் சாரா டெண்டுல்கரின் புகைப்படங்கள்..

Sachin Tendulkar Photoshoot France Sara Tendulkar
By Edward Aug 02, 2025 09:41 AM GMT
Report

சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் உலகின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் சச்சின் டெண்டுல்கர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தனது தந்தை சச்சின் போலவே கிரிக்கெட்டில் களமிறங்கியுள்ளார்.

மகள் சாரா டெண்டுல்கர் தனக்கென்று தனி பிசினஸ் துவங்கி அதில் கவனம் செலுத்தி வருகிறார் கடந்த 2021ம் ஆண்டு ஃபேஷன் துறையில் நுழைந்துள்ளார் சாரா டெண்டுல்கர்.

பிரான்ஸில் தோழிகளுடன் பார்ட்டி!! சச்சின் மகள் சாரா டெண்டுல்கரின் புகைப்படங்கள்.. | Sachin Daughter Sara Tendulkar St Tropez Trip Pics

பின் சாரா டெண்டுல்கர் ஷாப் என்கிற ஆன்லைன் கடையை ஆரம்பித்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாரா, ஒருசில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.

St Tropez 

தற்போது, தோழிகளுடன் பிரான்ஸில் புகழ்பெற்ற -St Tropez என்ற சுற்றுலா இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு பார்ட்டி செய்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் சாரா.

Gallery