நா அப்படி சொல்லவே இல்லைங்க, வீடியோ எடிட் ஆல் சாய் பல்லவிக்கு வந்த தர்மசங்கடம்

Sai Pallavi
By Tony Apr 24, 2026 09:30 AM GMT
Report

சாய் பல்லவி

 ப்ரேமம் என்ற படத்தின் மூலம் ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர் சாய் பல்லவி. இவர் இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையானார்.

தற்போது கூட 4000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமயாணம் படத்தில் சீதையாக இவர் நடித்து வருகின்றார்.

நான் அப்படி சொல்லவே இல்லை

சமீபத்தில் சாய் பல்லவி கொடுத்த பேட்டி ஒன்றில், ஒரு முறை தெலுங்கு மீடியா ஒன்று, என்னிடம் நீங்கள் மலையாளியா என கேட்டனர், அதற்கு நான் தமிழ் பொண்ணுங்க என்றேன்.

நா அப்படி சொல்லவே இல்லைங்க, வீடியோ எடிட் ஆல் சாய் பல்லவிக்கு வந்த தர்மசங்கடம் | Sai Pallavi About Her Recent Controversy

உடனே, சாய் பல்லவிக்கு மலையாளி என்று சொன்னால் கோபம் வரும் என்று வீடியோ டைட்டில் போட்டு விட்டனர், நான் சொல்ல வந்ததே மாறி வேறு ஒன்றாக இருக்கிறது, எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது என சாய் பல்லவி கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தற்போதெல்லாம் பிரபலங்கள் ஒன்று சொல்ல, அதை திரித்து வெளியிடுவது தொடர்ந்து இப்படி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.