தங்கச்சி திருமணத்தில் குத்தாட்டம் போட்ட சாய் பல்லவி, இந்த வீடியோவ பாருங்களே

Sai Pallavi Actress
By Tony Sep 09, 2024 03:30 AM GMT
Report

சாய் பல்லவி மலையாள சினிமாவில் ப்ரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து தெலுங்கு பக்கம் போக, இவருக்கு பட வாய்ப்புக்கள் குவிந்து உச்சம் தொட்டார்.

தங்கச்சி திருமணத்தில் குத்தாட்டம் போட்ட சாய் பல்லவி, இந்த வீடியோவ பாருங்களே | Sai Pallavi Dance In Her Sister Marriage

தற்போது பாலிவுட்டிலும் எண்ட்ரி கொடுத்துவிட்டார். ராமாயணம் அடிப்படையாக கொண்டு எடுத்து வரும் படத்தில் சீதையாக சாய் பல்லவி நடிக்கிறார், அதோடு அமீர்கான் மகன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடிக்கின்றார்.

தங்கச்சி திருமணத்தில் குத்தாட்டம் போட்ட சாய் பல்லவி, இந்த வீடியோவ பாருங்களே | Sai Pallavi Dance In Her Sister Marriage

இந்நிலையில் சாய் பல்லவி வீட்டில் ஒரு விசேஷம் நடந்துள்ளது, அவரின் செல்ல தங்கை திருமணம் தான், அந்த திருமண நிகழ்ச்சியில் சாய் பல்லவி போட்ட குத்தாட்டம் தான் செம ட்ரெண்டிங் தற்போது..

இதோ..