சாய் பல்லவியை விட சைட் ஆர்டிஸ்ட் நல்லாருக்காங்க, ரசிகர்கள் தாக்குதல்

Sai Pallavi
By Tony Aug 02, 2026 04:30 AM GMT
Report

சாய் பல்லவி இந்திய சினிமாவின் முக்கிய நடிகை ஆகிவிட்டார். ஆம், இவர் தற்போது தமிழ், தெலுங்கு தாண்டி ஹிந்தியிலும் கால் பதித்து விட்டார்.

சாய் பல்லவியை விட சைட் ஆர்டிஸ்ட் நல்லாருக்காங்க, ரசிகர்கள் தாக்குதல் | Sai Pallavi Getting Troll For Sita Role

அமீர்கான் மகனுக்கு ஜோடியாக இவர் ஏக் தீன் என்ற படத்தில் நடித்தார், அதை தொடர்ந்து தற்போது ராமாயணம் படத்தில் சீதாவாக நடித்துள்ளார், இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வந்தது.

இதில் இவர் சீதாவாக வரும் போது அருகில் ஒரு ஜுனியர் ஆர்டிஸ்ட் பெண் இன்னும் அழகாக இருக்கிறார், அவரை சீதாவாக நடிக்க வைத்திருக்கலாம் என்பது போல் பல மோசமான கமெண்ட்ஸுகளை ஒரு சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சாய் பல்லவியை விட சைட் ஆர்டிஸ்ட் நல்லாருக்காங்க, ரசிகர்கள் தாக்குதல் | Sai Pallavi Getting Troll For Sita Role

இதற்கு பல ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். சாய் பல்லவி மிக சிறந்த நடிகை, இப்படி நடிப்பை பார்க்காமல் அழகை வைத்து பேசுவது என்பது தவறு என பதிலடி தந்து வருகின்றனர்.