நடிகை சாய் பல்லவிக்கு வந்த சோதனை.. வாய்ப்பில்லாமல் ஓரங்கப்பட்டும் நிலை
Sai Pallavi
By Dhiviyarajan
சாய் பல்லவி
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் சாய் பல்லவி. இவர் 2015-ம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
இதன்பின் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த சாய் பல்லவி, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவான கார்க்கி படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவர் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
ஷாக்காண ரசிகர்கள்
இந்நிலையில் நடிப்பு, நடனம் என்ற அனைத்திலும் டாப்பாக இருந்த சாய் பல்லவிக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகிவுள்ளது.
ஒரே ஒரு தமிழ் படத்தை மட்டும் தான் கைவசம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பல முன்னணி ரோல்களில் நடித்த சாய் பல்லவிக்கே இந்த நிலைமையா என்று ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.