விவாகரத்து நடிகருடன் மீண்டும் ரொமான்ஸ்!! குஷியில் நடிகை சாய் பல்லவி..

Sai Pallavi Samantha Naga Chaitanya Gossip Today
By Edward Sep 20, 2023 07:00 PM GMT
Report

பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை சாய் பல்லவி.

இப்படத்திற்கு பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்த சாய் பல்லவி, தமிழில் தனுஷ், சூர்யா போன்ற நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.

விவாகரத்து நடிகருடன் மீண்டும் ரொமான்ஸ்!! குஷியில் நடிகை சாய் பல்லவி.. | Sai Pallavi Paired With Naga Chaitanya Again

தற்போது சிவகார்த்திகேயனின் 21வது படத்தில் கமல் தயாரிப்பில் நடித்தும் வருகிறார்.

மேலும், மற்றுமொரு நடிகருக்கு ஜோடியாக சில தினங்களுக்கு முன் கமிட்டாகினார்.

இந்நிலையில், கீதா ஆர்ட்ஸ் தயாரிகும் நடிகர் நாக சைதன்யாவின் 23வது படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

பட வாய்ப்பு வேணும்ல, அதுக்கெல்லாம் யோசிச்சா நடிக்க முடியுமா!! ஓப்பனாக கூறிய அம்மு அபிராமி..

பட வாய்ப்பு வேணும்ல, அதுக்கெல்லாம் யோசிச்சா நடிக்க முடியுமா!! ஓப்பனாக கூறிய அம்மு அபிராமி..

அதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு அட்வான்ஸ் தொகையையும் தயாரிப்பாளரிடம் பெற்று புகைப்படத்தை பகிர்ந்தார்.

நாக சைதன்யாவிற்கு விவாகரத்து செய்தப்பின் லவ் ஸ்டோரி படத்திற்கு பின் மீண்டும் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.