அந்த மாதிரி இருந்த சினிமாவில் ஈஸியா ஜெயிச்சிடலாம்..தப்பு கணக்கு போட்ட சாய் பல்லவி

Sai Pallavi Actors Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 05, 2023 03:45 PM GMT
Report

மலையாளத்தில் 2015 -ம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சாய் பல்லவி.

பிரியா ஆனந்த்துடன் லிவிங் டுகெதரில் இருந்த அதர்வா!.. கழட்டி விட்டதால் நடிகை எடுத்த அதிர்ச்சி முடிவு

பிரியா ஆனந்த்துடன் லிவிங் டுகெதரில் இருந்த அதர்வா!.. கழட்டி விட்டதால் நடிகை எடுத்த அதிர்ச்சி முடிவு


இவர் நடிப்பை தாண்டி நடனத்திலும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது சாய் பல்லவி ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சாய் பல்லவி, இரண்டாம் வகுப்பு படிக்கும் போது சிம்ரனை பார்த்தேன். அந்த படம் என்ன என்று தெரியவில்லை. சினிமாவில் இருந்தால் அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

அழகாக இருக்கும் நபர்களுக்கு தான் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் நினைத்தேன். ஆனால் தற்போது நான் நடிகையாகி இருக்கிறேன் என்று பேசியுள்ளார்.