நடிகை சாய் பிரியா தேவாவின் ஓணம் ஸ்பெஷல் கிளிக்ஸ்..
Onam
Tamil Actress
Actress
By Jai
சாய் பிரியா தேவா
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சாய் பிரியா தேவா. ராகவா லாரன்ஸ் நடித்த சிவலிங்கா படத்தில் சங்கீதா என்ற ரோலில் நடித்து பிரபலமானவர்.

Ente Ummante Peru என்ற மலையாள படத்திலும் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பின் யுத்த சத்தம், டைனோசர்ஸ், பம்பட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சாய் பிரியா, ஓணம் ஸ்பெஷலாக எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.





