தாய்லாந்தில் கணவருடன் 36வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சாக்ஷி அகர்வால்..

Thailand Birthday Sakshi Agarwal Tamil Actress Actress
By Jai Jul 26, 2026 04:45 AM GMT
Report

சாக்ஷி அகர்வால்

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் துணை நாயகியாக அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதன்பின் கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்தவர் மிகவும் பிரபலமான, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான்.

தாய்லாந்தில் கணவருடன் 36வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சாக்ஷி அகர்வால்.. | Sakshi Agarwal Celeb 36Th Birthday In Thailand

அதன்பின் சரியான சினிமா பக்கம் வரவில்லை, மாறாக போட்டோ ஷுட்களில் பிஸியானார். கடந்த ஆண்டு தன்னுடைய நீண்டநாள் காதலரை திருமணம் செய்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.

இதனையடுத்து ஜூலை 20 ஆம் தேதி தன்னுடைய 36வது பிறந்தநாளை கொண்டாடிய சாக்ஷி, தற்போது தன் கணவருடன் தாய்லாந்து சென்று பர்த்டே பார்ட்டியை கொண்டாடியிருக்கிறார். கேக் வெட்டி கிளாமர் ஆடையில் எடுத்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery