காரில் ஆண் நண்பருடன் லீலை!! வைரலாகும் நடிகை சாக்‌ஷி அகர்வாலின் வீடியோ..

Gossip Today Sakshi Agarwal Tamil Actress Actress
By Edward Oct 11, 2023 12:17 PM GMT
Report

மாடலிங் துறையில் இருந்து சினிமாத்துறைக்கு வரும் நட்சத்திரங்கள் பலர் உருவாகி வருகிறார்கள். அப்படி ராஜா ராணி, விசுவாசம், காலா படம் உட்பட சிறு கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் சாக்‌ஷி அகர்வால்.

சமீபத்தில் டெட்டி, அரண்மனை 3 போன்ற படங்களிலும் நடித்திருப்பார். 2019 நடைபெற்ற பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு கவினுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி சர்ச்சைக்குள்ளானார்.

இரவில் பெண்கள் இல்லாமல் தூங்கவே முடியாது, ரஜினியே சொன்னாராங்க

இரவில் பெண்கள் இல்லாமல் தூங்கவே முடியாது, ரஜினியே சொன்னாராங்க

அதன்பின் ஒருசில படங்களில் கமிட்டாகி வந்த சாக்‌ஷி முக்கிய ரோல் எந்த படத்திலும் கிடைக்காமல் இருந்து வருகிறார். இதற்கு க்ளாமர் போட்டோஷூட்டும் எடுத்து ரசிகர்களை கவர்ந்தும் வந்தார்.

த ற்போது வாய்ப்பு கிடைக்காமல் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் அளவிற்கு இறங்கிவிட்டார். மேலும் ஒருசில படத்தில் நடித்து வருவதோடு இணையத்தில் படுகவர்ச்சியான ஆடையணிந்து வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

சமீபத்தில் நடித்த ஒரு வெப் தொடரில் காரில் ரொமான்ஸ் செய்த காட்சியில் எல்லைமீறி நடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.