இதெல்லாம் ஒரு ஆடையா? நடிகை சாக்ஷி அகர்வாலை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..
Bigg Boss
Sakshi Agarwal
By Edward
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். அதன்மூலம் பலர் தங்கள் சினிமா வாழ்க்கையில் பெரிய அடிதளத்தை எட்டியும் இருக்கிறார்கள்.அந்தவரிசையில் இருப்பவர் நடிகை சாக்ஷி.
காலா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த சாக்ஷி பிக்பாஸ் நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பு பெற்றும் கவினுடன் காதல் சர்ச்சையிலும் சிக்கினார். பின் ஒருசில படங்களில் நடித்து வந்த சாக்ஷி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
தற்போது உள்ளாடை தெரியும்படியான படுமோசமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.