காருக்குள் நடிகை சாக்ஷி அகர்வால்.. சேலையில் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Viral Photos Sakshi Agarwal Actress
By Bhavya Jun 03, 2025 05:30 PM GMT
Report

சாக்ஷி அகர்வால்

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்தாலும் குறிப்பிட்ட படங்களால் மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

அதன் பின், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், திடிரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இவர் தற்போது சேலை அணிந்து காருக்குள் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ.