பிக் பாஸ் புகழ் சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் கலக்கல் ட்ரெண்டி கிளிக்ஸ்

Viral Photos Sakshi Agarwal Actress
By Bhavya Jun 15, 2025 12:30 PM GMT
Report

சாக்ஷி அகர்வால்

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில படங்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதன் பின், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.

பிக்பாஸ் முடிந்து பல படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், திடிரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது, இவர் ட்ரெண்டி உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ். இதோ,