நடிகர்கள் கூறியும் காதல் தொடர்பில் இருந்த நடிகை.. கோடிக்கணக்கில் ஆட்டையை போட்ட ஜாக்குலின்..

Bollywood Indian Actress Salman Khan
By Edward Sep 23, 2022 12:00 PM GMT
Report

டெல்லியில் பிரபல தொழில் அதிபரின் மனைவியிடம் இருந்து சுமார் 200 கோடிளவில் மோசடி செய்து ஏமாற்றி சிக்கியசர் சுகேஷ் சந்திரசேகர். மோசடி செய்த படத்தை பல நடிகைகளின் உல்லாசத்திற்கு பரிசாக அளித்துள்ளார்.

அதில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் ஒருவர். இருவரும் ஜோடியாக உல்லாசமாகவும் தனியில் இருந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. ஜாக்குலினுக்காக 3 கோடி அளவில் பரிசு பொருட்களை சுகேஷ் கொடுத்திருக்கிறார்.

நடிகர்கள் கூறியும் காதல் தொடர்பில் இருந்த நடிகை.. கோடிக்கணக்கில் ஆட்டையை போட்ட ஜாக்குலின்.. | Salman Khan Has Decided To Stay Away Jacqueline

கைது செய்யப்பட்ட சுகேஷ் தொடர்புடைய அனைவரையும் விசாரித்ததை போல் ஜாக்குலினையும் சமீபத்தில் விசாரித்துள்ளனர்.

இதுதொடர்பாக நடிகர் சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமார் உள்ளிட்டோர் சுகேஷ் சந்திரசேகருடனான தொடர்பை துண்டிக்க கூறி அறிவுரை கூறியும் அவரைவிட்டு விலகாமல் இருந்துள்ளார் ஜாக்குலின்.

பணத்தாசையால் தற்போது ஜாக்குலின் எந்த படங்களும் இல்லாமல் இணையத்தில் ஆக்டிவாகவும் இல்லாமல் வாழ்க்கையை தொலைத்துள்ளார்.

நடிகர்கள் கூறியும் காதல் தொடர்பில் இருந்த நடிகை.. கோடிக்கணக்கில் ஆட்டையை போட்ட ஜாக்குலின்.. | Salman Khan Has Decided To Stay Away Jacqueline

சமீபத்தில் அளித்த விசாரனையில் சுமார் 3 கோடிக்கும் மேல் வெறும் துணிக்காகவே ஜாக்குலினுக்காக ஆடை வடிவமைப்பாளர் Ellawadi என்பவரிடம் 3 கோடி கொடுத்துள்ளார் சுகேஷ். இதற்கு எனக்கும் சம்மந்தமில்லை என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார் ஜாக்குலின்.