விவாகரத்து பின் இப்படியா? டி-சர்ட்டில் கெட்ட வார்த்தை! சமந்தா அட்டகாசம்..
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்தினை பெற்று பத்து ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருபவர் நடிகை சமந்தா. வின்னைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தின் மூலம் ஹீரோயினாக களமிரங்கினார்.
அப்படத்தில் நடிகர் நாக சைதன்யா மீது காதல் ஏற்பட்டு பின் 2017ல் திருமணம் செய்து கொண்டார். 4 வருட கால திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து கேட்டு பிரிந்தனர்.
விவாகரத்து கேட்ட நாளில் இருந்து சமந்தா எது தொட்டாலும்ம் பேசினாலும் நடித்தாலும் குற்றம் என கருத்தி பலர் விமர்சித்து வந்தனர். அவர்களுக்கு சில விஷயங்கள் மூலம் பதிலடி கொடுத்து வந்த சமந்தா தற்போது மும்பையில் தங்கியுள்ளார்.
அங்கு ஆங்கில கெட்ட வார்த்தை வசன் கொண்ட டி சர்ட்டை அணிந்த் உலாவி வந்துள்ளார். ஷாப்பிங் சென்ற படத்தில் சிலர் எடுத்த புகைப்படம் இணையத்தில் லீக்கானது. இதை பலர் கேலி செய்தும் ஹேட்டர்ஸ்களுக்கு சமந்தாவின் பதிலடி இதுதான் என்றும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். அந்த ஒரு டி-சர்ட்டின் விலை 20 ஆயிரமாம்.

