விஜய் சேதுபதியெல்லாம் உங்களுக்கு ஜோடியா, சமந்தாவிடம் நேரடியாக கேட்ட ரசிக்ர, மாஸ் பதில்

Vijay Sethupathi Samantha
1 மாதம் முன்

தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை கொடுத்தவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் காத்துவாக்குல இரண்டு காதல்.

இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இந்நிலையில் சமந்தா நேற்று ரசிகர்களுடன் பேசுகையில், உங்களுக்கு விஜய் சேதுபதி செட் ஆகவில்லை, சிம்பு தான் இந்த படத்தில் நடித்திருக்க வேண்டும் என ஒரு ரசிகர் கூறியுள்ளார்.

இதற்கு சமந்தா, இல்லை விஜய் சேதுபதியை தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக இந்த கதாபாத்திரத்தை செய்ய முடியாது, என பதிலடி கொடுத்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.