விவாகரத்துக்கு பின் நண்பர்களுடன் கும்மாளம்! எதையும் கண்டுகொள்ளாத நடிகை சமந்தா புகைப்படம்..
தமிழ் சினிமாவிக் கடந்த மாதம் முழுவதும் பெரியளவில் பேசப்பட்ட நட்சத்திரம் என்று சொன்னால் அது நடிகை சமந்தா தான். காதலித்து திருமணம் செய்து 4 ஆண்டுகள் கழித்து குடும்பத்தில் சர்ச்சை வெடிக்க ஆரம்பித்தது. அதற்கு முழு காரணம் தி பேமிலி மேன் 2 சீரிஸ் தான்.
மிக மோசமான காட்சிகளில் போல்ட்டாக நடித்தாலும் அது கணவர் நாக சைதன்யா குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என்பதால் சமந்தாவை ஒதுக்க நினைத்து தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பை கொடுத்தனர் இருவரும்.
இந்நிலையில் விவாகரத்துக்கு ஊடகம் பேசி சில நாட்கள் அது நிற்காது, அது தன்னை எந்தவகையிலும் பதிக்காது என்று தெரிவித்து இருந்தார். மேலும், அதுப்பற்றி எதையும் கண்டுகொள்ளாமல் இருந்து போட்டோஷுட், விளம்பரம், படப்பிடிப்பு என பிசியாகயிருந்தும், தோழியுடன் ஆன்மீக சுற்றுலா சென்றும் வந்தார்.
மேலும் நாகாவுடன் எடுத்து நெருக்கமான புகைப்படத்தையும் டெலிட் செய்துள்ளார் சமந்தா. தற்போது ஆண் நண்பர்கள் உட்பட காரில் ஊர் சுற்றி வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா.
