எழுந்து கூட நடக்க முடியாமல் கஷ்டப்பட்ட நடிகை சமந்தாவா இது!! இப்படியொரு வெறித்தனமான ஒர்க்கவுட்...

Samantha
By Edward Jan 27, 2023 03:00 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் நம்பர் ஒன் இடத்தினை நயன் தாராவுக்கு பின் தற்போது கொடிக்கட்டி பறக்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் தனக்கு மயோசிடிஸ் என்ற அரியவகை நோய் இருப்பதாகவும் அதனால் பல மாதங்கள் நடக்கக்கூட முடியாமல் கஷ்டப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார்.

எழுந்து கூட நடக்க முடியாமல் கஷ்டப்பட்ட நடிகை சமந்தாவா இது!! இப்படியொரு வெறித்தனமான ஒர்க்கவுட்... | Samantha After Treatment Heavy Workout Video Post

இதற்கிடையில் யசோதா, குஷி, சகுந்தலம் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தன்னுடைய உடல்நிலைக்கு சமீபத்தில் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று பாலிவுட்டில் நடிக்கவுள்ள படத்தில் ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் பழையபடி உடற்பயிற்சி செய்து கடினமாக ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க செய்துள்ளார்.