கிளாமரில் சமந்தாவை காப்பி அடித்து கீர்த்தி சுரேஷ் போட்டி ! அந்தமாதிரி மெட்டீரியல் என்று கலாய்க்கும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் இரண்டு டாப் நடிகைகளாக திகழ்ந்து வருபவர்கள் சமந்தா மற்றும் கீர்த்தி சூரேஷ்.
சமந்தா பான் இந்தியாளவில் புஷ்பா திரைப்படத்திற்கு பின் பிரபலமாகி விட்டார், அவரின் அடுத்தடுத்த திரைப்படங்களும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
மேலும் கீர்த்தி சூரேஷ் தமிழில் தொடர்ந்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதன்படி மாமன்னன், சைரன் உள்ளிட்ட திரைப்படங்கள் அவர் நடிப்பில் உருவாகி வருகிறது.
இந்நிலையில் கீர்த்தி சூரேஷ் சமீபத்தில் கொஞ்சம் கிளாமராக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருந்தார்.
அவர் அந்த புகைப்படங்களை பதிவிட்டத்தில் இருந்து செம வைரலாகி வந்தது. ஆனால் அதே உடையில் நடிகை சமந்தா பதிவிட்ட போட்டோஸ் வைரலாகி இருந்தது.
இதனால் அந்த இரண்டு புகைப்படங்களை ஒப்பிட்டு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Expectation. Reality ? pic.twitter.com/Ud0Y1fYBSI
— nyra• ? (@imkohligal_) September 4, 2022
