இரவு நேரத்தில் பல ஆன் நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடிய சமந்தா.. இதோ வீடியோ
Samantha
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. சமீபத்தில் இவர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் சாகுந்தலம் திரைப்படம் வெளியானது. இதற்கு ரசிகர்கள் படு மோசமான விமர்சனம் கொடுத்தனர்.
இதையடுத்து சமந்தா விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலானது.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சமந்தா, தனது பிறந்த நாளின் போது ஆன் நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த வீடியோ மற்றும் புகைப்படம்.