வேறொரு நபரை காதலிக்கும் சமந்தா.. விடாமல் சைட் அடிக்கும் முன்னணி நடிகர்..
Vijay Sethupathi
Samantha
Kaathuvaakula Rendu Kaadhal
By Karthick Raja
நடிகை சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தில் இருந்து இவர்களுடைய காதல் பாடல் ஒன்று வெளிவந்தது. திப்பம் தப்பம் என தலைப்பிட்டுள்ள இந்த லிரிகள் வீடியோ பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இந்த பாடலை வைத்து பார்க்கும் பொழுது, படத்தில் சமந்தா தனது காதலருடன் இருக்கிறார். அப்போது அவருக்கே தெரியாமல் முதலில் சைட் அடிக்கிறார் விஜய் சேதுபதி. பின்பு அதனை கவனிக்கும் சமந்தா, விஜய் சேதுபதியை பார்க்க துவங்குகிறார். இதோ அந்த பாடல்..