குடும்ப கஷ்டத்திற்காக இப்படியொரு வேலை செய்தாரா நடிகை சமந்தா.. நடிக்க வருவதற்கு முன்பே இப்படியா

நடிகை சமந்தா தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சகுந்தலம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் பிரிவு அணைத்து ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

இவர்களின் பிரிவிற்கு காரணமாக பல விஷயங்கள் இணையத்தில் உலா வருகிறது. விவாகரத்திற்காக கணவன் வீட்டில் இருந்து வரவிருந்தது ரூ. 200 கோடியையும் வேண்டாம் என்று சமந்தா கூறிவிட்டார். இந்நிலையில் தற்போது தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா நடிக்க வருவதற்கு முன் என்ன வேலை செய்துள்ளார் தெரியுமா.

தனது பொருளாதாரத்தை சமாளிக்க திருமண விழாகளில் வரவேற்பு பெண்ணாக பணிபுரிந்துள்ளாராம் நடிகை சமந்தா. திருமண வரவேற்ப்பு பெண்ணாக இருந்து தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள நடிகை சமந்தாவை, தங்களது முன்மாதிரி என்று கூறி ரசிகர்கள் பலரும் சமந்தாவை பாராட்டி வருகிறார்கள்.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்