அந்த பிரபலத்தால் நான் அழுதேவிட்டேன்!! விவாகரத்துக்கு பின் உண்மையை கூறிய நடிகை சமந்தா..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா நாகசைதன்யாவை விவாரக்த்து செய்து பிரிந்தப்பின் தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீபத்தில் யசோதா, சாகுந்தலம் படம் வெளியாகி வசூல் ரீதியாக சில தோல்வியை சந்தித்தார் சமந்தா.
இதற்கு முன் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டும் வந்தார். இதற்கிடையில் படப்பிடிப்பினையும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தற்போது குஷி படத்தின் ஷூட்டிங்கில் நடித்து வரும் சமந்தா, ஷூட்டிங்கில் நடந்த சில வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் 2023 நடந்து கொண்டிருக்கும் நிலையில், கிரிக்கெட் சம்பந்தமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அப்போது, நீண்ட இடைவேளைக்கு பின் விராட் கோலி சதம் அடித்தபோது நான் அழுதே விட்டேன் என்று எமோஷ்னலாக பேசியுள்ளார்.
அவர் எப்போதும் உத்வேகம் அளிப்பவர் என்றும் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.