மரண வேதனையில் தவிக்கும் நடிகை சமந்தா.. வெளியான டிரீட்மென்ட் புகைப்படம்

Samantha
By Dhiviyarajan May 02, 2023 05:20 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சமந்தா. லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்குபவர்கள் லிஸ்ட்டில் சமந்தா தான் இரண்டாவது இடத்தில் இருந்தார்.

சமீபத்தில் இவர் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்த படி புகைப்படம் பதிவிட்டார். இதை பார்த்தவுடன் ரசிகர்கள் சமந்தா உடல் நிலை பிரச்சனையால் அவதி மீண்டும் படுகிறாரா என்று அதிர்ச்சி அடைந்தனர்.

மரண வேதனையில் தவிக்கும் நடிகை சமந்தா.. வெளியான டிரீட்மென்ட் புகைப்படம் | Samantha Ice Bath Treatment Photo

இதற்கு சமந்தா மயோசிடிஸ் நோயில் இருந்து முழுமையாக சரியாகவில்லை. அதற்கான சிகிச்சையை எடுத்து வருகிறேன் என்று கூறினார். தற்போது சமந்தா ஐஸ் பாத் டிரீட்மென்ட் எடுக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.     

மரண வேதனையில் தவிக்கும் நடிகை சமந்தா.. வெளியான டிரீட்மென்ட் புகைப்படம் | Samantha Ice Bath Treatment Photo