அந்த இடத்தில் யாருக்கு முடி இருக்கும்!! சர்ச்சையான புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்த நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை சமந்தா. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த சமந்தா, நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து 4 ஆண்டுகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
படங்களில் பிஸியாக நடித்து வந்த சமந்தா, மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். கஷ்டப்பட்டு வந்த சமந்தா வெளிநாட்டு சிகிச்சை என்று தீவிர சிகிச்சை மேற்கொண்டு உடற்பயிற்சி செய்து மீண்டு திரும்ப ஆயத்தமானார். படிப்படியாக அதிலிருந்து மீண்டு வருகிறேன் என்று சமீபத்திய பேட்டிகளில் கூறி வந்தார்.
தற்போது சாகுந்தலம் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றதோடு பல கோடி நஷ்டத்தை சந்தித்து வருகிறது. சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர்சிட்டி பாபு, சமந்தாவின் சினிமா வாழ்க்கை சாகுந்தலம் படத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது என்றும் தன்னுடைய உடல் நிலை கூறி அனுதாபத்தை பெற கண்ணீவிட்டு பிரமோஷன் செய்கிறார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் முன்னாள் கணவரை பிரிந்ததை பற்றியும் படுமோசமாக விமர்சித்திருக்கிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சமந்தா வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ஒரு விசயத்தை கூறியிருக்கிறார்.
அதில் அந்த தயாரிப்பாளர் காதில் முடி இருப்பதை வைத்து, காதலில் யாருக்கு அதிகமாக முடிவளரும் என்பதை கூகுளில் தேடிப்பார்த்தேன், ஹாரோன்ஸ் அதிகமாக இருப்பவர்களுக்கு தான் இப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன் என்று பதிவிட்டிருந்தார் சமந்தா.
இப்படி அவரின் விமர்சனத்திற்கு நடிகை சமந்தா பதிலடி கொடித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.
