கணவரை வெறுப்பேற்றுகிறாரா சமந்தா..ரசிகர்கள் பதிலடி
Samantha
Vijay Deverakonda
By Tony
சமந்தா- நாக சைதன்யா இருவருக்குமிடையே விவாகரத்து ஆனது எல்லோரும் அறிந்ததே.
இந்த நிலையில் சமந்தா விவாகரத்தஒ தொடர்ந்து தைரியமாக கிளாமர் காட்சிகள் பலதில் நடிக்கின்றார்.
தற்போது ரிலிஸாகியுள்ள குஷி படத்தில் சமந்தா விஜய் தேவரகொண்டாவுடன் உதட்டு முத்தக்காட்சி, நெருக்கமான ரொமான்ஸ் எல்லாம் செய்துள்ளார்.
உடனே ரசிகர்கள் நாக சைதன்யாவை வெறுப்பேற்ற தான் இப்படி செய்கிறார் என சொல்ல, ஏன் நாக சைதன்யா கூட இது போன்ற காட்சிகளில் நடிக்கிறாரா அப்போது தெரியவில்லையா என சமந்தா ரசிகர்கள் பதிலடி தருகின்றனர்.