இது நம்ம லிஸ்ட்லயெ இல்ல! இந்த நடிகருக்காக இப்படி மாறிடீங்களே சேம்!
samantha
pushpa
alluarjun
tamilactress
akkineni
By Edward
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து கொடிக்கடி வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் 2 ஓடிடியில் வெளியாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதில் சமந்தா இதுவரை இல்லாத அளவிற்கு படுமோசமான காட்சிகளில் நடித்து ஷாக் கொடுத்தார்.
இதன் காரணமாக கணவர் நாக சைதன்யா விவாகரத்து செய்ய காரணமாகவும் இருந்தது. இந்நிலையில் விவாகரத்து பிறகு சமந்தா படுமோசமான ஆடையணிந்து போட்டோஹூட் என அடுத்தடுத்த போல்ட் விஷயங்களை செய்து வந்தார்.
தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் படமான புஷ்பா படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றுக்கு முதன்முதலாக குத்தாட்டம் போட்டுள்ளார் இதுவரை இல்லாத அளவிற்கு ஆடையணிந்து போட்ட பாடலின் லிரிக்ஸ் வீடியோ புகைப்படத்துடன் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.