மலைஉச்சில என்னம்மா பண்றீங்க! தண்ணில யோகா செய்த நடிகை சமந்தா..
samantha
photoshoot
sathguru
By Edward
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. சமீபகாலமாக அதிகமாக பேசப்பட்ட தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். அதற்கு காரணம் கணவருடன் விவாகரத்து, புஷ்பா படத்தில் ஐட்டம் பாடல் என சர்ச்சையில் சிக்கினார்.
புஷ்பா படத்தின் மூலம் தன்னுடைய மார்க்கெட் எகிற 5 கோடி சம்பளம் பெற்றார். தற்பொது ஆன்மீக சுற்றுலா என்று உல்லாசமா இருந்து நாட்களை கழித்து வருகிறார்.
சமீபத்தில் கேரளாவிற்கு சென்ற சமந்தா அங்குள்ள அருவியின் மலை உச்சியில் இருந்து கொண்டு யோகா செய்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். யோகா செய்ற இடமாமா அது என்று கலாய்த்து வருகிறார்கள்.