விவாகரத்துக்கு பின் தனிமையில் என்ன செய்வது தெரியவில்லை! ரோட்டுக்கு வந்த நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் சிறு கதாபாத்திர நடிகையாக அறிமுகமாகிய நடிகை சமந்தா. இதையடுத்து தமிழில் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
பின் தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சமந்தா நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 4 ஆண்டுகள் தொடர்ந்த இந்த திருமணம் கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர்.
கடந்த மாதம் வரை இருவருக்கும் இடையில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் சென்று கொண்டிருக்கிறது. இதை சற்றும் எதிர்ப்பார்க்காத இருவரும் தங்களின் சினிமா வாழ்க்கையில் முழு ஈடுபாட்டினை கொடுத்து வருகிறார்கள்.
தற்போது சாலையில் ஃபீல் செய்து நடப்பது போன்றும், இந்த பிரபஞ்சத்தின் தூசிகள் தான் நீங்கள் என்று புரிந்துகொண்டால் அமைதியாகிவிடுவீர்கள் என்று கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை சமந்தா.