விவாகரத்தாகியும் தணியாத சமந்தா! அந்த ஆடையில் குளத்தில் தோழிகளுடன் அட்ராசிட்டி..

samantha pushpa tamilactress swiming
By Edward Dec 27, 2021 11:55 AM GMT
Report

முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா சமீபத்தில் சர்ச்சை படங்களில் நடித்ததால் விவாகரத்து பெற்று தனிமையில் இருந்து வருகிறார். விவாகரத்திற்கு பிறகு எல்லைமீறிய ஆடைகள் படங்களில் க்ளாமர் காட்சிகள் என அட்ராசிட்டி செய்து வருகிறார்.

அப்படி சமீபத்தில் தியேட்டரில் வெளியான புஷ்பா படத்தின் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ஷாக் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார். அதிகளவில் பேசப்படும் நடிகை என்ற பேர் எடுத்த சமந்தா எது செய்தாலும் டிரெண்ட்டாகி வருகிறது.

அப்படி நீச்சல் ஆடையில் அருவியில் குளித்தபடி இருக்கும் அவரின் புகைப்படம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் 30 நிமிடத்தில் 5 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் தன் தோழிகளுடன் நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Gallery