அந்த அறையில் கட்டி புரளும் விஜய் பட நடிகை.. யாருடன் தெரியுமா?
தென்னிந்திய திரைத்துறையில் குறுகிய காலத்திலேயே முன்னணி இடத்தை பிடித்தவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து வந்த இவர், கார்த்தி நடிப்பில் வெளிவந்த 'சுல்தான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் தளபதி விஜய்யுடன் சேர்ந்து 'வாரிசு' படத்தில் நடித்திருந்தார். ராஷ்மிகா, நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.
மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து தனி தீவுக்கு சென்றுள்ளனர். இது குறித்து பேசிய ராஷ்மிகா, நானும் விஜய் தேவரகொண்டாவும் நண்பர்கள் தான் என்று கூறினார்.

பெட் ரூம்
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ராஷ்மிகா, சமீபத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ராஷ்மிகா அவர் வளர்க்கும் நாய் உடன் சேர்ந்து கட்டி புரண்டு விளையாடியுள்ளார்.
இதோ அந்த வீடியோ