திருமணமான நடிகருடன் அங்கு சென்ற சமந்தா!! வைரலாகும் வீடியோ
Samantha
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
நடிகை சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கில் திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
கடைசியாக இவர் நடிப்பில் குஷி என்ற திரைப்படம் வெளிவந்தது. அந்த படத்திற்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை.
தற்போது சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுத்திருக்கும் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த ஹனுமான் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகின்றனர்.
இந்நிலையில் சமந்தா, பிரபல பாடகி சின்மயின் கணவரும் நடிகருமான ராகுலுடன் ஹனுமான் படத்தை பார்க்க சென்றுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.